பூஜைகள்



  • நித்ய பூஜை :

      • தினமும் காலை விநாயகர்க்கு அபிஷேக ஆராதனைகள்  நடைபெறுகிறது. 


  • சங்கடஹர சதுர்த்தி:

      •  சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மாலை சந்திரன் தோன்றிய பிறகு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வெள்ளி கவசம் அணிதலும் நடைபெறுகிறது.


  • மஹா சிவராத்திரி:

      • மகா சிவராத்திரி அன்று இரவு 9.00 மணிக்கு  ஒரு கால பூஜை சிறப்பாக  நடைபெறுகிறது.


  • விநாயகர் சதுர்த்தி:

      • விநாயகர் சதுர்த்தி அன்று காலை விநாயகர்க்கு மிக சிறப்பாக  கணபதி ஹோமம் ,லக்ஷ்மி ஹோமம் ,நவகிரக ஹோமம் , அபிஷேக ஆராதனைகளும்  மாலை சிறப்பு சந்தனக்காப்பு அலங்கார ஆராதனைகளும் ,இசை நிகழ்ச்சிகளும்   நடைபெறுகிறது.